செங்கம் பகுதியில் புதி தாக அமைக்கப்படும் மது பானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவி கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
விவசாய நிலங்களில் பாரத் பெட் ரோலியம் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.
நல்லம்பள்ளி அருகே தோக்கம்பட்டி கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்து வருவதை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.